என் தமிழும் உன் தமிழும் நம் தமிழும் நன்னியவை
24 September, 2017
அப்பா!
என்னை விதைத்து
நல் உரமிட்டு வளர்த்து
அவையத்துள்
முன்னம் நிறுத்தி
தந்தை மகற்காற்றும் உதவியினை
நன்று செய்தனை!
இன்னும் ஒரு பிறவியிலும்
உன் மகனாய்
நான் பிறக்க
என்ன தவம்
செய்வேன்
அப்பா!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)